×

என்.ஐ.ஏ. பெயரில் மத்திய சென்னை மாவட்ட பாஜக நிர்வாகி வேங்கை அமரன் (எ) வேலு தலைமையிலான கும்பல் பறித்த ரூ.1.5 கோடி பறிமுதல்..!!

சென்னை: என்.ஐ.ஏ. பெயரில் மத்திய சென்னை மாவட்ட பாஜக நிர்வாகி வேங்கை அமரன் (எ) வேலு தலைமையிலான கும்பல் பறித்த ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பாஜக நிர்வாகி வேலு தலைமையிலான 6 பேர் கும்பல் நேற்று முன்தினம் சரண் அடைந்தது. சரணடைந்த 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : N.N. GI PA ,Vengai Amaran ,Central Chennai District ,Central Chennai District BJP , NIA, BJP executive Venkai Amaran, confiscation of Rs 1.5 crore
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை